transport department

img

தமிழகத்தில் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் விற்பனை கட்டாயம்!

தமிழகத்தில் வரும் மே 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் கட்டாயம் விற்பனை செய்யும்படி தமிழக போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.